(6 வருசத்துக்கு முன்னாடி)
டேய் சாப்டுட்டு போய் படிறா!
-_-\__#
(நாலு வருசத்துக்கு முன்னாடி)
இன்னும் பசிக்கலியா! மணிய பாரு 3 ஆயிட்டு!
நான்: என்ன குழம்பு?
கோழிக்கறி குழம்பு!
நான்: எனக்கு தயிர்சாதமும் மாங்கா ஊறுகாயும் போதும்!
ஏன்டா கறிக்குழம்பு இருக்கும் போது தயிர் போதுங்கிற? சரி ஏதோ ஒன்னு சாப்ட்டா சரி!
-_-\__#
(2 வருசத்துக்கு முன்னாடி)
இந்தா டீ வச்சு ரொம்ப நேரம் ஆயிட்டு! குடிச்சுட்டு பழையபடி தூங்கு!! கொஞ்சம் சூடு பண்ணி தரவா?
நான்:இல்ல வேணாம்! இதுவே போதும்!! (கழனித் தண்ணி மாதிரி ஒரே மடக்கில் ஒரு டம்ளர் டீய காலி பண்ணிடுறது :P ).
-_-\__#
(போன வருசம்... அமெரிக்கால இருந்து வந்து, பின் ஏ.சி. பெட்டியில ஊருக்கு திரும்பும் போது)
என்ன சாப்பாடுடா பண்ண?
நான்: மூணு மாசமா பழைய சோறு சாப்பிடல! அதனால பழைய சோறும் கருவாட வெங்காயம் நல்லா போட்டு பொரிச்சு வைங்க!
-_-\__#
(சில நிமிடங்களுக்கு முன்னர்)
நேரத்துக்கு சாப்பிடு!
நான்: ம்
நல்லா காய்கறி, பழம் எல்லாம் நிறைய சேத்துக்கோ!
நான்: ம்ம்.
பாலு, முட்டை எல்லாம் வாங்கு!!!
நான்: ம்ம்.
என்னமோடா! ஒழுங்கா சாப்பிட்டு ஒழுங்கா உடம்ப பாத்துக்கோ!
நான்: ம்ம்.
லொக்கு! லொக்கு!! லொக்கு!!!
நான்: என்ன இருமுறீங்க? மாத்திரைய ஒழுங்கா எடுத்துக்கோங்க! ரெகுலரா செக்கப் போங்க!!
நான்: ;-(
நான்: சரி போன வைக்கிறேன்!
@___/-_-\ /-_-\____#
x x x x
ஐ சக்கா
என்னடா இது "ஐ சக்கா" என்று பாக்குறீங்களா! இது தாங்க வாழ்க்கை! ஆம் வாழ்க்கை உங்கள் ஐ சக்காவில் தான் இருக்கு. இந்த "ஐ சக்கா" அர்க்கிமிடிசின் யூரேகாவை விட மேலானது. அதை விட ஆழமானது. அதை விட புத்துணர்ச்சியானது! அது தாங்க நம்ம "ஐ சக்கா"; அனுபவியுங்கள்! ஆராய்ந்து பார்த்தால் நம் காலடி மண் கூட நமக்கு சொந்தமா இருக்காது!
Sunday, June 6, 2010
Monday, April 12, 2010
Prince
Today went to the Hindi movie 'Prince'. Starring Vivek Oberai.
More or less this movie did the mixing of so many Hollywood films and done like a Rich mixed Rice!..
After interval( here there is no such thing, but they cut and rejoined that 'interval' frame and joined together the first and second part) I slept slightly for 2-3 minutes.. Oh gosh, still I can understand the story flow...
The superman cum spider-man story to Bollywood.
All credits goes to 'Reliance - Big Picture'. Its show time. :)
All we did is spent $10.75 ( saved $1 by getting tickets on theater instead of getting on-line).
Not bad Nightmare.

Subscribe to:
Posts (Atom)