கீழ இருந்து வாங்க நண்பர்களே!!!
திரும்ப வரும் போது சரியான மழை...
அலுவலக நண்பர்கள் .....
ஹோட்டல் (5ம்) மாடியில் வைத்து.. #1
ஹோட்டல் (5ம்) மாடியில் வைத்து.. #2
ஹோட்டல் (5ம்) மாடியில் வைத்து.. #3
சாப்பாட்டு வேலை... பஃபே முறை...
அலுவலக நண்பர்கள் & நான்...
வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்கள்...
இங்க வச்சுதான் நிச்சயதார்த்தம் நடந்த்தது.. ஹோட்டல் ஜெர்மானஸ், மதுரை..
நல்ல மழை பெய்து, நன்றாக தேங்க்கியிருக்கு நீர்... எல்லாம் போற வழியில்...
இதுதாங்க, திருப்பரங்குன்றம் மலை.. அறுபடை வீடுகளில் ஒன்று...
நாங்க கோவில்பட்டில இருந்து புறப்பட்டு இங்கதான் வந்து நின்னோம், ஹோட்டல் இம்பாலா;