என்னடா இது "ஐ சக்கா" என்று பாக்குறீங்களா!
இது தாங்க வாழ்க்கை! ஆம் வாழ்க்கை உங்கள் ஐ சக்காவில் தான் இருக்கு.
இந்த "ஐ சக்கா" அர்க்கிமிடிசின் யூரேகாவை விட மேலானது.
அதை விட ஆழமானது. அதை விட புத்துணர்ச்சியானது!
அது தாங்க நம்ம "ஐ சக்கா"; அனுபவியுங்கள்! ஆராய்ந்து பார்த்தால் நம் காலடி மண் கூட நமக்கு சொந்தமா இருக்காது!
3 comments:
Your Blog really good. Good Creativity.. Keep it up...
Raguraman TK
superb............
Good Blog ...Keep it up :-)
Post a Comment